100 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்வு...2014-15 நிதி நிலை அறிக்கை தமிழக அரசு

Feb 13, 2014

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை 2014-15 ல் 100 கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு நிதி அமைச்சர், மாண்புமிகு கால்நடை பராமிரிப்பு துறை அமைச்சர் அவர்களுக்கும், பரிந்துரை செய்திட்ட மரியாதைகுரிய நிதி துறை செயலர், கால்நடை பராமரிப்பு துறை செயலர் மற்றும் இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை அவர்களுக்கும் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

Powered by Blogger.